|
இந்துத்துவா பற்றிய
பழ. நெடுமாறனின் புதிய நூல்
2006 பங்குனி 14-ஆம் நாள் (மார்ச் 28)
செவ்வாய் அன்று வெளி வந்தது
வெளியீட்டு விழா படங்கள்
|
|
இருள் மண்டிக் கிடக்கும்
இந்திய அரசியல் வரலாற்றில்
மறைக்கப்பட்ட உண்மைகளையும்
உரைக்கப்படாத சதிகளையும்
உலகறிய ஏந்திவரும் நூல்!
பழ. நெடுமாறன் எழுதிய
|
உருவாகாத
|
இந்திய தேசியமும்
|
உருவான
|
இந்து பாசிசமும்
|
இந்நூல் சிறைக்கோட்டத்தில் செதுக்கப்பட்டது
|
|
ஏறத்தாழ 800 பக்கங்கள்
விலை ரூபாய் 350/-
வெளிநாடு
ஒரு நூல் :
$
17/-
10 நூல்கள் :
$
150/-
(அஞ்சல் செலவு உள்பட)
காசோலைகள் வரைவோலைகள் "தமிழ்க்குலம்"
என்ற பெயரில் இருக்க வேண்டும்
Payment documents to be drafted in the name of "Tamil Kulam"
வெளியீடு
தமிழ்க்குலம்
33, நரசிம்மபுரம்
மயிலை, சென்னை - 600 004.
தொ. பே - 91-44-24640575
பிற நூல்கள் பற்றிய விவரம்