ஏப்ரல் 2005
ஆா.ரேலியாவில் தமிழ் தேர்வு மொழியாகிறது

ஆா.ரேமூயாவில் மேநிலைப்பள்ளிகளில் (ஐநஈ) தேர்வுக்குரிய பாடங்களில் ஒன்றாக தமிழ் ஆக்கப்பட்டுள்ளது.
ஆா.ரேமூய கல்வியமைச்சரான ஜான் அக்கியுமூனாவை தமிழர் பிரதிநிதிகள் சந்தித்து முறையிட்டதை அவர் உடனே ஏற்றுக்கொண்டு ஆணைப்பிறப்பித்தார்.
மேலும் அரசுப் பாடசாலைகளில் உள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்ப்பள்ளிகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 7 தமிழ் மொழிப் பள்ளிகளில் 673 மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள்.
தமிழ் மொழித் தேர்வில் வெற்றிபெறுவது பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு ஒரு தகுதியாகப் பாவிக்கப்படும் என ஆா.ரேமூய அரசு அறிவித்துள்ளது.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு