சனவரி 2005
இவ்வாண்டு தமிழர் விருந்து இல்லை

உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளில் நடத்தப் படும் தமிழர் விருது இவ்வாண்டு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆழிப்பேரலையினால் தமிழ்நாடு, தமிழீழம், புதுவை, அந்தமான் ஆகியவற்றில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்துள்ள துயரமான சூழ் நிலையில் விருந்திற்கோ. விழா.விற்கோ.இடமில்லை. மறைந்த நம் உடன்பிறப்புகளின் நினைவைப் போற்றும் வகையில் தமிழர் விருந்து இவ்வாண்டு நடை பெறாது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பழ.நெடுமாறன்

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு