சூலை 2005
உலகத் தமிழர் பேரமைப்பு
உலகத் தமிழர் நாள் - விழா.அழைப்பு

அன்புடையீர்,
வணக்கம். 'உலகத் தமிழர் நாள்'” விழாவினைக் கொண்டாடும் வகையில் 20-07-05 புதன்கிழமை, மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கும் உலகத் தமிழர் கொடியேற்றும் நிகழ்ச்சியிலும், தேநீர் விருந்திலும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படித் தங்களை அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
அன்புள்ள
பழ. நெடுமாறன்
தலைவர்

நாள் : 20-07-05 புதன், மாலை 5 மணி
இடம் : 6, தெற்கு மதகுத் தெரு,
(கோட்டூர்புரம் தொடர்வண்டி நிலையம் எதிரில்)
கோட்டூர்புரம், சென்னை - 600 085.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு