சூலை 2005
ஆா.ரேலிய வானொலியில் உலகத் தமிழர் பண்

ஆா.ரேலியாவில் இருந்து இயங்கும் 'இன்பத்தமிழ்' வானொலி நாள் தோறும் காலையில் "உலகத் தமிழர் பண்" இசைத்து அதன் பிறகே தனது ஒலிபரப்பைத் தொடங்கு கிறது என்பதை அறிய மகிழ்கிறோம். இன்பத்தமிழ் வானொலிக்கு எமது நன்றியும் பாராட்டும் உரியவனவாகுக.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு